Top
undefined
Begin typing your search above and press return to search.

மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் மர்மம் என்ற நிகழ்ச்சி : சிக்குகிறாரா கலாநிதி மாறன்?

மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் மர்மம் என்ற நிகழ்ச்சி : சிக்குகிறாரா கலாநிதி மாறன்?

SG SuryahBy : SG Suryah

  |  4 Dec 2018 10:27 AM GMT

ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் என்ற பெயரில் நிகழ்ச்சி ஒளிபரப்பியது தொடர்பாக சன் குழும தலைவர் கலாநிதிமாறனை விசாரிக்க சம்மன் அனுப்பப்படும் என்று சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் தெரிவித்துள்ளார் என்று பாலிமர் செய்தி குறிப்பு தெரிவிக்கிறது.
ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் என்று கூறியதற்கு என்ன ஆதாரம் உள்ளது என்று கேட்டதற்கு, ஆதாரம் எதுவும் இல்லை என்று அவர்களது தரப்பு வழக்கறிஞர் தெரிவித்ததாகவும் ராஜா செந்தூர்பாண்டியன் கூறினார் என்று அந்த செய்தி குறிப்பு மேலும் தெரிவிக்கிறது.
Next Story