Top
undefined
Begin typing your search above and press return to search.

இந்தியாவில் 90% குடும்பங்களுக்கு சமையல் எரிவாயு வசதி : மூன்றரை ஆண்டுகளில் செய்து காட்டிய மோடி சர்க்கார்

இந்தியாவில் 90% குடும்பங்களுக்கு சமையல் எரிவாயு வசதி : மூன்றரை ஆண்டுகளில் செய்து காட்டிய மோடி சர்க்கார்

SG SuryahBy : SG Suryah

  |  4 Dec 2018 8:10 PM GMT

ஏழை பெண்களின் கண்ணீரை துடைக்கும் வகையிலும், சுற்றுப்புறத்துக்கு ஆரோக்கியமான வகையில் சமையலை மேற்கொள்வதற்காகவும் பிரதமர் மோடி இலவச எல்.பி.ஜி எரிவாயு திட்டத்தை கடந்த மூன்றரை ஆண்டுகளுக்கு முன்பு தொடக்கி வைத்தார். இத்திட்டத்தை பெட்ரோலிய நிறுவனங்கள் செயல்படுத்தியதன் மூலம் இது வரை இந்தியாவில் 90% குடும்பங்கள் எல்.பி.ஜி அடுப்புகளை பயன்படுத்திவருவதாக எக்கனாமிக் டைம்ஸ் பத்திரிகை ஆய்வு செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது.
கடந்த 2014 ஆம் ஆண்டு வரை கிட்டத்தட்ட 60 ஆண்டுகளாக ஆண்டு வந்த காங்கிரஸ் ஆட்சியில் 50% வரை மட்டுமே கிடைத்த இந்த வசதி பிரதமர் மோடி சர்காரின் மூன்றரை ஆண்டுகளில் 90%-மாக அதிகரித்தது மிகப்பெரும் சாதனை யாகும்.
Next Story