Top
undefined
Begin typing your search above and press return to search.

ராஜஸ்தானில் முதல்வர் தேர்வில் கோஷ்டி மோதல் : பொது சொத்துக்களை எரித்து நாசப்படுத்தும் காங்கிரஸ்  கட்சியினர்!

ராஜஸ்தானில் முதல்வர் தேர்வில் கோஷ்டி மோதல் : பொது சொத்துக்களை எரித்து நாசப்படுத்தும் காங்கிரஸ்  கட்சியினர்!

SaiganeshBy : Saiganesh

  |  13 Dec 2018 12:46 PM GMT

ராஜஸ்தானில் யார் முதல்வர் என்பதில் குழப்பம் ஏற்பட்டுள்ள நிலையில் அங்கு காங்கிரஸ் கட்சி கோஷ்டி மோதல் ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து, சச்சின் பைலட் தரப்பு காங்கிரஸ் குண்டர்கள் சாலையை மறித்து பொது சொத்துக்களை எரித்து போராட்டத்தில் குதித்துள்ளனர்.
https://twitter.com/ANI/status/1073187647584169989?s=19
இதனை தொடர்ந்து, ராஜஸ்தான் முன்னாள் முதல்வர் அசோக் கேலோத் முதல்வர் நாற்காலியில் அமர வாய்ப்புள்ளது என்று எதிர்பார்க்கப்படுகிறது. காங்கிரஸ் தலைமை எந்த முடிவு எடுக்கிறதோ அதற்கு கட்சி தொண்டர்கள் கட்டுப்பட வேண்டும் என்று சச்சின் பைலட் தமது ஆதரவாளர்களை கேட்டுக்கொண்டு அமைதி காக்கும் படி கோரிக்கை விடுத்துள்ளார்.
https://twitter.com/ANI/status/1073193889207631872?s=19
Next Story