Top
undefined
Begin typing your search above and press return to search.

அயோத்யாவில் ராமர் கோவில் கட்ட வேண்டும் : மைலை கபாலீஸ்வரர் கோவில் முன்பு ஆர்பாட்டம் நடத்திய வி.எச்.பி

அயோத்யாவில் ராமர் கோவில் கட்ட வேண்டும் : மைலை கபாலீஸ்வரர் கோவில் முன்பு ஆர்பாட்டம் நடத்திய வி.எச்.பி

Pranesh RanganBy : Pranesh Rangan

  |  16 Dec 2018 12:57 PM GMT

விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு சார்பில் நேற்று மாலை சென்னை மைலாப்பூரில் உள்ள கபாலீஷ்வரர் கோவில் முன்பு ஆர்பாட்டம் ஒன்று நடைபெற்றது.
அப்போது ராமபிரான் பிறந்த இடமான அயோத்யாவில் ராமர் கோவில் கட்டப்பட வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பட்டது.
[video width="720" height="1280" mp4="http://www.kathirnews.com/wp-content/uploads/2018/12/tweet_20181216_182053.mp4"][/video]
Video & Picture Courtesy : Twitter/@krithikasivasw
Next Story