Top
undefined
Begin typing your search above and press return to search.

ஸ்டாலினின் பேச்சை ஏற்க முடியாது : மம்தா அதிரடி - உருவாகும் முன்பே சுக்குநூறாகும் கூட்டணி

ஸ்டாலினின் பேச்சை ஏற்க முடியாது : மம்தா அதிரடி - உருவாகும் முன்பே சுக்குநூறாகும் கூட்டணி

Pranesh RanganBy : Pranesh Rangan

  |  17 Dec 2018 9:19 AM GMT

மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் திரு.மு.கருணாநிதி அவர்களின் சிலை திறப்பு விழாவில் பேசிய தி.மு.க தலைவர் திரு ஸ்டாலின் அவர்கள், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக முன் மொழிந்தார். இதனை அடுத்து பா.ஜ.க எதிர்ப்பு கட்சிகள் ராகுல் காந்தியை பிரதமராக ஏற்கவில்லை என்று செய்திகள் வெளியாயின.
அதனை உறுதிபடுத்தும் வகையில், தற்போது மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜீ அவர்கள் ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக ஏற்க முடியாது என்று அதிரடியாக தெரிவித்துள்ளார். பா.ஜ.க-விற்கு எதிராக மிக பெரிய கூட்டணி உருவாகியுள்ளதாக பேசிக்கொண்டிருந்த அரசியல் வாதிகளுக்கு இது மிகப்பெரிய இடி. கூட்டணி உருவாகும் முன்பே சுக்குநூறாக உடைந்துள்ளது பா.ஜ.க எதிர்ப்பு கூட்டணி.
https://twitter.com/TimesNow/status/1074581211874381824?s=19
Next Story