Top
undefined
Begin typing your search above and press return to search.

ஒரு கவுல் பிராமணனை பிரதமர் ஆக்க துடிக்கும் தி.மு.க : இப்போ சொல்லுங்க யாரு பார்ப்பண அடிமை ??

ஒரு கவுல் பிராமணனை பிரதமர் ஆக்க துடிக்கும் தி.மு.க : இப்போ சொல்லுங்க யாரு பார்ப்பண அடிமை ??

SaiganeshBy : Saiganesh

  |  18 Dec 2018 6:59 PM GMT

சென்னை அண்ணா அறிவாலய வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதியின் சிலையை ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தி திறந்து வைத்தார்.
சிலை திறப்பு விழாவிற்கு சில தினங்களுக்கு முன்பு சென்னை வந்திருந்த சோனியா காந்திக்கு எதிர்ப்பு தெரிவித்து, #GoBackSonia என்ற ஹேஷ்டேகை ட்விட்டர் வாசிகள் ட்ரெண்ட் செய்தனர். அப்போது, ராகுல் காந்தி தான் ஒரு கவுல் பிராமணன் என்று
கூறியதை
ட்விட்டர் வாசிகள் நினைவு கூர்ந்தனர்.
இது தொடர்பாக பதிவிட்ட ட்விட்டர் வாசி ஒருவர், "ஒரு கவுல் பிராமணனை பிரதமர் ஆக்க துடிக்கும் திமுக. இப்போ சொல்லுங்க யாரு பார்ப்பண அடிமை ?? #Statueofcorruption #GoBackSonia", என்று பதிவிட்டுள்ளார்.
https://twitter.com/nbmayuran/status/1074353536245350401?s=19
Next Story