Top
undefined
Begin typing your search above and press return to search.

வாஜ்பாய் நினைவிடத்தில் பிரதமர் மோடி, அமீத்ஷா, மன்மோகன் சிங் மலர் தூவி மரியாதை

வாஜ்பாய் நினைவிடத்தில் பிரதமர் மோடி, அமீத்ஷா, மன்மோகன் சிங் மலர் தூவி மரியாதை

Pranesh RanganBy : Pranesh Rangan

  |  25 Dec 2018 9:33 AM GMT

முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் 94 வது பிறந்த நாளை முன்னிட்டு, டில்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் பிரதமர் மோடி, பா.ஜ., தலைவர் அமித்ஷா, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்ட தலைவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர். மத்திய அமைச்சர்கள் பலர், வாஜ்பாயின் சாதனைகள் குறித்து பெருமிதம் தெரிவித்துள்ளனர். பிறந்தநாளில் வாஜ்பாய்க்கு அஞ்சலி செலுத்துகிறேன். அவர் கனவு கண்ட இந்தியாவை உருவாக்க நாங்கள் உறுதிபூண்டுள்ளோம் எனக்கூறியுள்ளனர். மாநில கவர்னர்கள், முதல் மந்திரிகள் பலரும் வாஜ்பாயின் 94 வது பிறந்த நாளை முன்னிட்டு அவரை சிறப்பித்துள்ளனர்.  
Next Story