Kathir News
Begin typing your search above and press return to search.

வாக்காளர் பெயர் சேர்ப்பு சிறப்பு முகாம்.!

வாக்காளர் பெயர் சேர்ப்பு சிறப்பு முகாம்.!

வாக்காளர் பெயர் சேர்ப்பு சிறப்பு முகாம்.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  23 Feb 2019 5:24 AM GMT


வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான சிறப்பு முகாம் இன்றும், நாளையும் நடைபெறவுள்ளது. இந்த வாய்ப்பை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள தேர்தல் ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளது.


இந்த முகாம் 2 நாட்கள் நடைபெறுகிறது. இதில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், திருத்தம் செய்தல், நீக்குதல் தொகுதிக்குள்ளேயே முகவரி மாற்றம் செய்தல் ஆகியவற்றுக்கான படிவங்களை பூர்த்தி செய்து அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


மாவட்டத்தில் உள்ள சட்டமன்ற தொகுதிகளில் இதற்கான சிறப்பு முகாம்கள் நடைபெறுகிறது. காலை 9:30 மணி முதல் மாலை 5:30 மணி வரை நடைபெறுகிறது.


Next Story
கதிர் தொகுப்பு
Trending News