Kathir News
Begin typing your search above and press return to search.

650 பேருக்கு இலவச "அபிநந்தன் மீசை" : கலக்கிய சலூன் கடைக்காரர்

650 பேருக்கு இலவச "அபிநந்தன் மீசை" : கலக்கிய சலூன் கடைக்காரர்

650 பேருக்கு இலவச அபிநந்தன் மீசை : கலக்கிய சலூன் கடைக்காரர்

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  7 March 2019 8:53 PM GMT


பாகிஸ்தானின் காவலில் இருந்து விடுதலை செய்யப்பட்டபின், IAF விமானி அபிநந்தன் வர்த்தமான், இளைஞர்களின் எழுச்சி நாயகனாக மாறியுள்ளார்.


அந்த வகையில், பெங்களூருவில் உள்ள ஒரு சலூன் கடையில், 650 ஆண்களுக்கு இலவசமாக அபினந்தனை போன்று மீசை வைக்கப்பட்டு முக அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.




https://twitter.com/SwarajyaMag/status/1103625145623564288?s=19
Tweet by Swarajya


இது குறித்து பி.டி.ஐ செய்தி நிறுவனத்திடம் அந்த சலூன் கடைக்காரர் கூறுகையில், "இந்த சிறிய உதவியால் இளைஞர்களின் இடத்தில் நாட்டுப்பற்றை விதைக்க முடியும். இது அவர்களை ராணுவத்தில் சேவை புரிய ஈர்க்கும்", என்று கூறினார்.


Next Story
கதிர் தொகுப்பு
Trending News