Kathir News
Begin typing your search above and press return to search.

தி.மு.க வருமானம் ஒரே ஆண்டில் 845% அதிகரிப்பு - கோடி கோடியாக குவியும் நிதி! பிறகு ஏன் பஜ்ஜி, பிரியாணி கடைகளில் ஓசி சோறு கேட்டு வன்முறை? - நெட்டிசன்கள் சரமாரி கேள்வி!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  10 March 2019 1:51 AM GMT

இதன்படி, கடந்த 2017-18-ஆம் நிதியாண்டில் தி.மு.க ₹35.748 கோடி வருமானத்தை பெற்றிருப்பது தெரியவந்துள்ளது. கடந்த 2016-17-ஆம் நிதியாண்டில் தி.மு.க-வின் வருமானம் வெறும் ₹3.78 கோடியாக இருந்த நிலையில் அதுவே 2017-18-ஆம் நிதியாண்டில் 35.74 கோடியாக உயர்ந்துள்ளது. இது 845.71 சதவீத உயர்வு ஆகும். 2017-18-ஆம் நிதியாண்டில் திமுக செலவு செய்துள்ள தொகை ரூ.27.47 கோடி ஆகும்.

மாநில கட்சிகளின் வருமான பட்டியல்களில் சமாஜ்வாதி கட்சி முதலிடத்தில் உள்ளது. 2017-18 ஆம் நிதியாண்டில் அக்கட்சியின் வருமானம் ₹47.19 கோடியாக இருந்தது. இதற்கு அடுத்தப்படியாக தி.மு.க தான் உள்ளது.

இவ்வளவு கோடிகள் குவிந்து தி.மு.க தொண்டர்கள் ஏன் பஜ்ஜி கடை, பிரியாணி கடை, பரோட்டா கடை ஆகிய இடங்களைல் ஓசி சோறு கேட்டு தொடர்ந்து ரோதனை செய்கின்றனர் என்று நெட்டிசன்கள் சரமாரி கேள்விகளை கேட்டு வருகின்றனர்.

https://twitter.com/sayajasmi/status/1104298867070255105

https://www.facebook.com/kishore.kswamy/posts/10213718282779697

Next Story
கதிர் தொகுப்பு
Trending News