Top
undefined
Begin typing your search above and press return to search.

முதல்வர் பரிக்கார் இறந்த 2 மணி நேரத்தில் கோவா பா.ஜ.க அரசை கலைத்து, காங்கிரஸை பதவியில் அமர்த்த ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்ட பதவிவெறி காங்கிரஸ் கட்சி!

முதல்வர் பரிக்கார் இறந்த 2 மணி நேரத்தில் கோவா பா.ஜ.க அரசை கலைத்து, காங்கிரஸை பதவியில் அமர்த்த ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்ட பதவிவெறி காங்கிரஸ் கட்சி!

SG SuryahBy : SG Suryah

  |  17 March 2019 7:26 PM GMT


கோவா முதலமைச்சர் மனோகர் பரிக்கார் இன்று இரவு காலமானார். அந்த துக்கத்தை கூட அணுசரிக்க விடாமல் இறந்த 2 மணி நேரத்திலேயே ஆளுநர் மாளிகைக்கு கடிதம் ஒன்று எழுதியுள்ளது காங்கிரஸ்.


அந்த கடிதத்தின் படி, கோவா பா.ஜ.க அரசை கலைத்து காங்கிரஸ் கட்சியை ஆட்சியில் அமர்த்த வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.




https://twitter.com/SuryahSG/status/1107359938731343872


மனிதாபிமானமற்ற பதவி வெறி பிடித்த காங்கிரஸ் கட்சியில் கோர நிலையை கண்டு அதிர்ச்சியில் கொதித்து போயுள்ளனர் மக்கள்.


Next Story