Top
undefined
Begin typing your search above and press return to search.

ரஷ்யாவின் உயரிய விருதான ‘புனித ஆண்ட்ரூ’ விருது பிரதமர் மோடிக்கு.

ரஷ்யாவின் உயரிய விருதான ‘புனித ஆண்ட்ரூ’ விருது பிரதமர் மோடிக்கு.

SG SuryahBy : SG Suryah

  |  12 April 2019 10:50 AM GMT


பிரதமர் மோடிக்கு ரஷ்யாவின் உயரிய விருதான ‘புனித ஆண்ட்ரூ’ விருது வழங்கப்படுவதாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் அறிவித்து உள்ளார்.


மாஸ்கோ


ரஷ்யவின் தூதரகம் என்ன தெரிவித்து உள்ளது என்றால். ரஷ்யா-இந்தியா இடையே உறவை வலுப்படுத்த சிறப்பாக செயல்பட்டதற்காக ரஷ்யாவின் மிக உயர்ந்த விருதான புனித ஆண்ட்ரு திருதந்தை விருது பிரதமர் மோடிக்கு வழங்கப்படுவதாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் அறிவித்து உள்ளார்.


Next Story