Top
undefined
Begin typing your search above and press return to search.

திருவள்ளூர், வேலூர், கிருஷ்ணகிரி நீலகிரியில் அடுத்த 24 மணி நேரத்தில் கனமழை: ஜில்...லென்று மாறப்போகும் சென்னை!!

திருவள்ளூர், வேலூர், கிருஷ்ணகிரி  நீலகிரியில் அடுத்த 24 மணி நேரத்தில் கனமழை: ஜில்...லென்று மாறப்போகும் சென்னை!!

SG SuryahBy : SG Suryah

  |  20 April 2019 11:27 AM GMT



தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


திருவள்ளூர், வேலூர், கிருஷ்ணகிரி மற்றும் நீலகிரி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


சென்னையைப் பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், அதிகபட்சமாக வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ் என்றும், குறைந்தபட்சம் வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் என்று தெரிவித்துள்ளது.


காஞ்சிபுரம் மற்றும் பல மாவட்டங்களில் 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக காணப்படும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


Next Story