Top
undefined
Begin typing your search above and press return to search.

நயன்தாராவுடன் கிரிக்கெட் விளையாடும் ரஜினி ! வைரலாகும் புகைப்படங்கள் ..

நயன்தாராவுடன் கிரிக்கெட் விளையாடும் ரஜினி ! வைரலாகும் புகைப்படங்கள் ..

SG SuryahBy : SG Suryah

  |  27 April 2019 3:37 AM GMT


ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த், நயன்தாரா உள்ளிட்டோர் நடிக்கும் தர்பார் படத்தின் படப்பிடிப்பு மும்பையில் நடந்து வருகிறது. ரஜினி ஸ்டைலாக இருக்கும் படங்கள் கசிந்த வண்ணம் இருக்கிறது,





இதை தொடர்ந்து அவர் கிரிக்கெட் விளையாடும் புகைபடங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலானது. இது படத்தின் காட்சியா அல்லது ஓய்வு நேரத்தில் விளையாடினரா என்று தெரியவில்லை.







Next Story