Top
undefined
Begin typing your search above and press return to search.

கே 13 திரைப்படம் மக்களிடம் சிறந்த வரவேற்பை பெற்றுள்ளது !

கே 13 திரைப்படம் மக்களிடம் சிறந்த வரவேற்பை பெற்றுள்ளது  !

SG SuryahBy : SG Suryah

  |  4 May 2019 5:45 AM GMT


நடிகர் அருள்நிதி ஒவ்வொரு வெளியீடிலும் தனித்துவமான மற்றும் புதிய ஸ்கிரிப்ட்களை தேர்ந்தெடுப்பதற்கு அறியப்பட்டவர். இப்போது நடிகர் மீண்டும் ஒரு மற்றொரு வித்யாசமான கதையான # K13 யில் நடித்துள்ளார். புதியமுக இயக்குனர் பரத் இந்த படம் மூலம் அறிமுகமாகியுள்ளார் . நடிகை ஷ்ரத்தா ஸ்ரீதாத், நடிகர் ரமேஷ் திலகர், யோகிபாபு மற்றும் திறமையான கலைஞர்கள் ஏராளமானோர் நடித்துள்ளார்.


படத்தின் கதை தொடக்கத்தில் மெதுவாக நகர்கிறது பின்னர் இன்டெர்வலில் இருந்து படம் விறுவிறுப்பாக செல்கிறது என்பது பார்வையாகர்களின் கருத்து. கதையின் இறுதியில் வரும் காட்சி, எதிர்பாராத திருப்பங்கள் மூலம் அனைவரையும் கவர்கிறது.


Next Story