Top
undefined
Begin typing your search above and press return to search.

கீர்த்தி சுரேஷ் தாயார், பாரதிய ஜனதாவிற்கு ஆதரவாக பிரசாரம்!

கீர்த்தி சுரேஷ் தாயார், பாரதிய ஜனதாவிற்கு ஆதரவாக பிரசாரம்!

SG SuryahBy : SG Suryah

  |  10 May 2019 10:18 AM GMT


நடிகை கீர்த்தி சுரேசின் தந்தை சுரேஷ் மலையாள சினிமா தயாரிப்பாளர். அவரின் தாயார் மேனகா, தமிழில் ரஜினியுடன் ‘நெற்றிக்கண்’ படத்தில் கதாநாயகியாக நடித்தவர். சுரேஷ் கேரள பா.ஜனதா கட்சியில் தீவிரமாக செயல்பட்டு வருகிறார்.
பாராளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதாவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய மேனகா, டெல்லி சென்றார். அவர் டெல்லியில் வசிக்கும் மலையாளிகள் மத்தியில் பிரசாரம் செய்தார். நடிகர் சுரேஷ் கோபி, கவிதா உள்பட பல மலையாள சினிமா முன்னணி நட்சத்திரங்களும் பாரதிய ஜனதாவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்தனர்.
பிரசாரம் முடிந்தபின்னர் மற்ற சினிமா பிரபலங்களுடன் கீர்த்தி சுரேசின் தாயார் மேனகாவும் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்து போட்டோ எடுத்துக்கொண்டார்.


Next Story