Top
undefined
Begin typing your search above and press return to search.

கமலை கிழித்து தொங்கவிட்ட எச்.ராஜா! பயங்கரவாதிகளின் பணத்திற்காக மண்டியிட்ட கமல்!

கமலை கிழித்து தொங்கவிட்ட   எச்.ராஜா! பயங்கரவாதிகளின் பணத்திற்காக மண்டியிட்ட கமல்!

SG SuryahBy : SG Suryah

  |  13 May 2019 8:20 AM GMT


சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதம் இந்து தீவிரவாதம் என்று கமல்ஹாசன் பேசியிருப்பதாகமுளையிலேயே கிள்ளி எறியப்பட வேண்டிய விஷச்செடி மக்கள் நீதி மய்யம் என்று பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா கூறியுள்ளார்.




https://twitter.com/HRajaBJP/status/1127799987134296064





மக்கள் நீதி மய்யம் முளையிலேயே கிள்ளி எறியப்பட வேண்டிய விஷச்செடி என்றும், முஸ்லிம் ஓட்டுக்காக இந்துக்களை இழிவு படுத்தும் செயலைப் பாருங்கள் என்றும் பா.ஜ.க தேசிய செயலாளர் எச்.ராஜா ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். கமலஹாசனால் 1 சதவீத வாக்குகள் கூட வாங்க முடியாது என்றும், ஆனால் விஸ்வரூபம் படத்திற்கு பயங்கரவாதிகள் முன் கேவலம் பணத்திற்காக கமல் மண்டியிட்டதை மறக்க முடியவில்லை என்றும் ட்விட்டர் பதிவில் எச்.ராஜா கூறியுள்ளார்.




https://twitter.com/HRajaBJP/status/1127801778517364736





இதனிடையே, பயங்கரவாதத்திற்கு மதம் இல்லை என்று பதிவிட்டுள்ள நடிகர் விவேக் ஓபராய், கோட்சேவை பயங்கரவாதி என கூறும்போது இந்து என ஏன் குறிப்பிட வேண்டும் என கமல்ஹாசனுக்கு கேள்வி எழுப்பியுள்ளார். முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் வாக்குகளை பெறுவதற்கான முயற்சியா எனவும் பதிவிட்டுள்ள விவேக் ஓபராய் நாட்டை பிளவுபடுத்த வேண்டாம், நாம் அனைவரும் ஒன்று என கூறியுள்ளார்.




https://twitter.com/vivekoberoi/status/1127804762747883520

Next Story