Top
undefined
Begin typing your search above and press return to search.

306 இடங்களை கைப்பற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி : டைம்ஸ் நவ் - வி.எம்.ஆர் கருத்து கணிப்பு

306 இடங்களை கைப்பற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி : டைம்ஸ் நவ் - வி.எம்.ஆர் கருத்து கணிப்பு

Pranesh RanganBy : Pranesh Rangan

  |  19 May 2019 1:33 PM GMT


2019 நாடாளுமன்ற தேர்தல் முடிந்து, தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு இன்று மாலை முதல் வெளியாக துவங்கியுள்ளன. அதில், டைம்ஸ் நவ் - வி.எம்.ஆர் தனது தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பை வெளியிட்டுள்ளது. அதில், இந்தியா முழுவதும், பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 306 இடங்களை கைப்பற்றும் என்றும், காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி, 132 இடங்களை கைப்பற்றும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.




https://twitter.com/TimesNow/status/1130095864540565504?s=19


குஜராத்தில் பா.ஜ.க 23 இடங்களையும், காங்கிரஸ் 03 இடங்களையும் கைப்பற்றும் என்றும், கணிக்கப்பட்டுள்ளது.




https://twitter.com/TimesNow/status/1130098949799522304?s=19



மஹாராஷ்ட்ராவில் பா.ஜ.க 38 இடங்களையும், காங்கிரஸ் 10 இடங்களையும் கைப்பற்றும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.




https://twitter.com/TimesNow/status/1130099274992291841?s=19

Next Story