Kathir News
Begin typing your search above and press return to search.

தனி பெரும்பான்மையுடன் பா.ஜ.க முன்னிலை : மோடி மீண்டும் பிரதமர் ஆவது உறுதி

தனி பெரும்பான்மையுடன் பா.ஜ.க முன்னிலை : மோடி மீண்டும் பிரதமர் ஆவது உறுதி

தனி பெரும்பான்மையுடன் பா.ஜ.க முன்னிலை : மோடி மீண்டும் பிரதமர் ஆவது உறுதி

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  23 May 2019 4:21 AM GMT


நாடாளுமன்ற தேர்தல் முடிந்து இன்று வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. தற்போது நிலவரப் படி, பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 302 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. காங்கிரஸ் 117 இடங்களிலும் பிற கட்சிகள் 83 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றன.




https://twitter.com/ThanthiTV/status/1131412825761505280?s=19


இந்த நிலையில், பிரதமர் மோடி மீண்டும் பிரதமர் ஆவது உறுதி என்று அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.


Next Story
கதிர் தொகுப்பு
Trending News