Top
undefined
Begin typing your search above and press return to search.

மோடி பிரதமராக பதவி ஏற்கும் நிகழ்ச்சியில் பங்கேற்கும் வெளிநாட்டு தலைவர்கள் யார்? யார் ??

மோடி பிரதமராக பதவி ஏற்கும் நிகழ்ச்சியில் பங்கேற்கும் வெளிநாட்டு தலைவர்கள் யார்? யார் ??

userBy : user

  |  28 May 2019 10:12 AM GMT



நரேந்திரமோடி மீண்டும் பிரதமராக பதவியேற்கும் விழாவில் பல்வேறு வெளிநாட்டு தலைவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.


வரும் 30 ஆம் தேதி மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை பதவி ஏற்கும் விழாவில் பங்கேற்க வருமாறு பிம்ஸ்டெக் என்ற அமைப்பில் உறுப்பினராக இருக்கும் அண்டை நாடுகளான வங்கதேசம், மியான்மர், இலங்கை, தாய்லாந்து, நேபாளம், பூடான் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.


கிர்கிஸ்தான் அதிபர், மொரிஷியஸ் பிரதமர் ஆகியோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆனால் பாகிஸ்தானுக்கு மட்டும் அழைப்பு விடுக்கப்படவில்லை. 2014 ஆம் ஆண்டு மோடி பிரதமராக பதவியேற்ற போது சார்க் கூட்டமைப்பு நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.


Next Story