Top
undefined
Begin typing your search above and press return to search.

தென்னிந்தியாவில் பாஜகவிற்கு வளர்சசியா..? வீழ்ச்சியா..?...புள்ளி விவரங்கள் சொல்வது என்ன..?

தென்னிந்தியாவில் பாஜகவிற்கு வளர்சசியா..? வீழ்ச்சியா..?...புள்ளி விவரங்கள் சொல்வது என்ன..?

userBy : user

  |  29 May 2019 9:27 AM GMT


நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் பாஜக தனி பெரும்பாண்மையுடன் வெற்றி பெற்றாலும், தமிழகத்தில் ஒரு இடத்தில கூட வெற்றி பெறாததால், தமிழகத்தில் பாஜாக என்றும் காலுண்ட முடியாது என்று சமூகவலைத்தளங்களிலும், சில அரசியல் சார்பு இயக்கங்களும் விவாதம் செய்தனர்


ஆனால் 2014 நடந்த பாராளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணி பெற்ற வாக்குகளை விட, 2019 யில் பாஜக கூட்டணி அதிக வாக்குகளை பெற்றிருக்கிறது. ஒரு தொகுதியிலும் வெற்றி பெறாவிட்டாலும், கடந்த முறையை விட அதிக வாக்குகளை பெற்றிருக்கிறது.


இது தமிழகத்தில் மட்டுமல்ல, கேரளா, தெலங்கானா, கர்நாடகா ஆகிய மாநிலங்களிலும் கடந்த முறை பெற்ற வாக்குகளை விட இந்த முறை அதிகமாக பெற்றிருக்கிறது.


Tamilnadu


2014 NDA vote share - 18.5%, votes -75 lakh
2019 NDA vote share - 29.75%, votes -1.28 crore


Kerala


2014 BJP vote share - 10%, votes -19 lakh
2019 BJP vote share - 13% , votes -31 lakh


Telangana


2014 BJP vote share - 8.5% , seats -1
2019 BJP vote share - 19.5%, seats -4


Karnataka


2014 BJP vote share - 43%, seats -17
2019 BJP vote share - 51%, seats -25


குறிப்பாக தமிழகத்தில் 1,28,30,314 ( 1கோடியே28லட்சம்பேர் ) பேர் மோடி பிரதமராக வேண்டி வாக்களித்திருக்கிறார்கள். தேர்தலில் வெற்றி பெற்றால்தான் ஒரு கட்சி வளர்கிறது என்று அர்த்தம் இல்லை, கடந்த முறையை விட 1 வாக்கு அதிகமானாலும் வளர்ச்சிதான். என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகிறார்கள்.


Next Story