Kathir News
Begin typing your search above and press return to search.

கருணாநிதி பிறந்த நாளில் இது தான் டிரெண்ட் #HBDFatherOfCorruption !

கருணாநிதி பிறந்த நாளில் இது தான் டிரெண்ட் #HBDFatherOfCorruption !

கருணாநிதி பிறந்த நாளில் இது தான்  டிரெண்ட்  #HBDFatherOfCorruption !

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  3 Jun 2019 8:35 AM GMT


கருணாநிதியின் 96 வது பிறந்தநாள் இன்று. திமுகவினர் #HBDKalaignar96 என்று ட்விட்டரில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். ஆனால் இதை திமுகவை எதிர்ப்பாளர்கள் #HBDFatherOfCorruption என்ற ஹேஷ் டேக்கில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர் . இந்நிலையில் தேசிய அளவில் #HBDFatherOfCorruption என்ற ஹேஷ்டேக் தேசிய அளவில் 3 வது இடத்தில் டிரெண்டாகி வருகிறது , #HBDKalaignar96 என்ற ஹேக்டேக் ட்ரெண்ட் செய்தும் அது முதல் 10 இடங்களுக்குள் வரமுடியவில்லை கருணாநிதி பிறந்தநாள் ஹேஷ் டேக்கையும் மீறி அவரது எதிர்ப்பு ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது. பாஜக ஆதரவாளர்கள் பாமக ஆதரவாளர்கள் நாம் தமிழர் கட்சி ஆதரவாளர்கள் மற்றும் திமுகவின் எதிப்பாளர்கள் தொடர்ந்து #HBDFatherOfCorruption என்ற ஹேஷ் டேக்கில் பதிவுகள் செய்கின்றனர். இதை எதிர்பார்க்காத திமுவினர் என்ன செய்வதென்று அறியாமல் முழித்து வருகின்றனர்.




https://twitter.com/manimarankpm/status/1135402872701538304




https://twitter.com/MageshMSD2/status/1135395451601973248

Next Story
கதிர் தொகுப்பு
Trending News