Top
undefined
Begin typing your search above and press return to search.

மொழி விஷயத்தில் மக்களுக்கு ஒரு நியாயம் குடும்பத்திற்கு ஒரு நியாயமா? உண்மையை ஒப்புக்கொண்ட தி.மு.க பிரமுகர்?

மொழி விஷயத்தில் மக்களுக்கு ஒரு நியாயம் குடும்பத்திற்கு ஒரு நியாயமா? உண்மையை ஒப்புக்கொண்ட தி.மு.க பிரமுகர்?

Pranesh RanganBy : Pranesh Rangan

  |  4 Jun 2019 6:51 AM GMT


தந்தி டிவி ஆயுத எழுத்து நிகழ்ச்சியில் தொகுப்பாளர் ஹரிஹரன் தி.மு.க-வின் சார்பில் பங்கேற்ற ஜெயராஜிடம் நீங்கள் CBSE பாட திட்டம் வேண்டாம் என்று சொல்கிறீர்கள் ஆனால் உங்கள் தலைவர் திரு ஸ்டாலின் மகள் நடத்தும் பள்ளியில் CBSE பாட திட்டம் தானே? அது சரியா? என்ற கேள்வி கேட்டுள்ளார்.




https://www.youtube.com/watch?v=W2n2CD8EzFo&feature=youtu.be


அதற்கு ஜெயராஜ் "அதை பற்றி நீங்கள் கேட்க கூடாது. அது அவரின் வியாபார உரிமை அவரின் சுதந்திரத்தை யாரும் தடுக்க முடியாது" என்ற பதிலை தந்துள்ளார். இதன் மூலம் தி.மு.க-வின் மொழி பற்று என்பது வியாபாரம் என்று தெள்ளத் தெளிவாக புரிந்து விட்டது. அவர்கள் நடத்தும் பள்ளி கல்லூரிகளுக்களின் வருமானத்திற்காகவே ஏழ்மை நிலையிலுள்ள மாணவர்களை வைத்து அரசியல் செய்கிறார்கள். மக்களுக்கு ஒரு நியாயம் குடும்பத்திற்கு ஒரு நியாயமா? என மக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.


Next Story