Top
undefined
Begin typing your search above and press return to search.

இரண்டரை வயது பிஞ்சு குழந்தையை கொடூரமாக கொலை செய்து குப்பை தொட்டியில் வீசிய கொடூரம்! வாய் திறக்காத ஊடக தர்மம் !! #JusticeForTwinkle

இரண்டரை வயது பிஞ்சு குழந்தையை கொடூரமாக கொலை செய்து குப்பை தொட்டியில் வீசிய  கொடூரம்! வாய் திறக்காத ஊடக தர்மம் !! #JusticeForTwinkle

Pranesh RanganBy : Pranesh Rangan

  |  6 Jun 2019 7:09 AM GMT


உத்திரப்பிரதேஷத்தில் உள்ள அலிகர் மாநிலத்தில் டிவிங்கில் சர்மா என்னும் இரண்டரை வயது பெண் குழந்தையை சாஹித் அவனது நண்பன் அஸ்லாம் இருவரும் சேர்ந்து கொடூரமான முறையில் கொலை செய்து குப்பை தொட்டியில் வீசியுள்ளனர்.


சாஹித் மற்றும் அவனது கூட்டாளி அஸ்லாம் இருவரையும் உத்திர பிரதேச காவல்துறை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். உத்தரபிரதேச காவல்துறை இந்த குழந்தை தொலைந்து மூன்று நாட்களுக்கு பிறகு ஜூன் இரண்டாம் தேதி ஒரு குப்பைத்தொட்டியிலிருந்து மீட்டனர்.





சாஹித் அந்த குழந்தையின் துப்பட்டாவால் குழந்தையின் கழுத்தை நெரித்து கொலை செய்ததாகவும், கண்களை நொண்டியதாகவும் அதற்க்கு பின் ஒரு பையில் அக்குழந்தையை அடைத்து தனது வீட்டில் வைத்துள்ளான், பின் அந்த குழந்தையின் உடலில் துர்நாற்றம் வந்ததால், அந்த குழந்தையை பொதுஇடத்தில் உள்ள குப்பைத்தொட்டியில் வீசியதாக கூறப்படுகிறது. சமூக வலைத்தளங்களில் அக்குழந்தை கற்பழிப்பு செய்யப்பட்டிருக்கலாம் எனவும் பேசப்படுகிறது.பணத்திற்காக கொலை செய்துள்ளனரா? என்ற அடிப்படையிலும் விசாரணை நடத்தி வருகிறது உ.பி காவல் துறை




https://twitter.com/SunnyLeone/status/1136518469493579777

Next Story