Kathir News
Begin typing your search above and press return to search.

சாமி சிலையின் மீது பாலியல் சீண்டலில் ஈடுபட்ட காம கொடுரன் முஜி ரகுமான் கைது!!

சாமி சிலையின் மீது பாலியல் சீண்டலில் ஈடுபட்ட காம கொடுரன் முஜி ரகுமான் கைது!!

சாமி சிலையின் மீது  பாலியல் சீண்டலில் ஈடுபட்ட காம கொடுரன் முஜி ரகுமான் கைது!!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  9 Jun 2019 9:46 AM GMT


தஞ்சாவூர் பெரிய கோயில் சிற்பங்களுடன் சல்லாபம் செய்வதை போல இளைஞர் ஒருவர் சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தான். இதுகுறித்து திருச்சி மாநகர ஆணையர் அமல்ராஜ் தலைமையிலான தனிப்படையினர் விசாரணை மேற்கொண்டனர். மதுரை ஒத்தகடையை சேர்ந்த முஜிபுர் ரகுமான், இந்த செயலில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்தது. திருச்சி கல்லுக்குழியில் உள்ள தனது சகோதரி வீட்டில் வசித்து வந்த முஜிபுர் ரகுமான் மீது கண்டோன்மெண்ட் போலீசார் வழக்குப் பதிவு செய்ததுடன், அவனை கைது செய்து, திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.


Next Story
கதிர் தொகுப்பு
Trending News