Kathir News
Begin typing your search above and press return to search.

பிரதமர் மோடிக்கு கருத்து சொல்ல புதிய இணைய தளம்! உங்களை வரவேற்கிறார் மோடி!!

பிரதமர் மோடிக்கு கருத்து சொல்ல புதிய இணைய தளம்! உங்களை வரவேற்கிறார் மோடி!!

பிரதமர் மோடிக்கு கருத்து சொல்ல புதிய இணைய தளம்! உங்களை வரவேற்கிறார் மோடி!!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  12 Jun 2019 5:11 AM GMT



பிரதமர் மோடி, "மான்கி பாத்' என்ற நிகழ்ச்சி மூலம், ரேடியோ, "டிவி'க்களில் உரையாற்றி வருகிறார். இந்நிகழ்ச்சி அனைத்து தரப்பு மக்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.


இந்நிலையில் இரண்டாவது முறையாக பிரதமராக பொறுப்பேற்றுள்ள மோடி மீண்டும் மான்கி பாத் நிகழ்ச்சியை வரும் 30-ம் தேதி முதல் துவங்க திட்டமிட்டுள்ளார். பொதுமக்கள் தங்களது கருத்துகள், ஆலோசனைகளை மைகவ் இணையதளம் மூலம் சமர்பிக்கலாம் என டுவுிட்டர் மூலம் தகவல் வெளியாகியுள்ளது.


Next Story
கதிர் தொகுப்பு
Trending News