Kathir News
Begin typing your search above and press return to search.

தமிழக எம்பிக்களுக்கு டெல்லியில் தனி வீடு தான் வேண்டுமாம்!!

தமிழக எம்பிக்களுக்கு டெல்லியில் தனி வீடு தான் வேண்டுமாம்!!

தமிழக எம்பிக்களுக்கு டெல்லியில் தனி வீடு தான் வேண்டுமாம்!!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  14 Jun 2019 9:08 AM GMT



நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் திமுக - காங்கிரஸ் கூட்டணி தமிழகத்தில் அமோக வெற்றி பெற்றனர். தேர்தல் நடந்த 38 இடங்களில் 37 இடங்களை கைப்பற்றினர்.


பாராளுமன்ற தேர்தலில் வெற்றிபெற்ற புதிய எம்பிக்களுக்கு டெல்லியில் வீடுகள் ஒதுக்கப்படுகிறது. இதற்காக நவீன வசதிகளுடன் டெல்லி நார்த் அவென்யு பகுதியில் 36 குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளது. இங்கு நவீன லிப்ட், மாடுலர் கிச்சன் என அனைத்து வசதிகளும் உள்ளன. இந்த குடியிருப்புகளுக்கு பாதுகாப்பும் அதிகம். ஆனால், தமிழகத்தைச் சேர்ந்த எம்பிக்கள் சிலர், “எங்களுக்கு தனி வீடுதான் வேண்டும். அப்போதுதான் எங்களை யார் யார் பார்க்க வருகிறார்கள் என்பது யாருக்கும் தெரியாமல் இருக்கும். அதனால பழைய வீடாக இருந்தாலும், தனி வீடாக ஒதுக்க வேண்டும்” என்று கோரிக்கை வைத்துள்ளர்


மக்கள் பணியாற்ற தேர்வு செய்யப்பட்ட இவர்களை எதற்காக ரகசியமாக சந்திக்க வேண்டும்? ரகசிய சந்திப்பு என்றால் யார், எதற்காக வருவார்கள்? என்று தமிழக மக்கள் கேட்க்கின்றனர்.


SOURCE - Dinamalar...


Next Story
கதிர் தொகுப்பு
Trending News