Top
undefined
Begin typing your search above and press return to search.

ராகுலை தோற்கடித்த ஸ்மிரிதி இரானிக்கு பலத்த வரவேற்பு! பிரதமர் உள்ளிட்ட எம்பிக்கள் மன்றம் அதிர கரகோஷம்!

ராகுலை தோற்கடித்த ஸ்மிரிதி இரானிக்கு பலத்த வரவேற்பு! பிரதமர் உள்ளிட்ட எம்பிக்கள் மன்றம் அதிர கரகோஷம்!

Pranesh RanganBy : Pranesh Rangan

  |  17 Jun 2019 1:09 PM GMT


17- வது பாராளுமன்றத்தின் முதல் கூட்டம் இன்று காலை தொடங்கியது. இடைக்கால சபாநாயகர், புதிய எம்பிக்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்து வைருகிறார்.


முதலில் வாரணாசி தொகுதியில் இருந்து எம்பியாக தேர்ந்தெடுக்கப்ட்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி பதவி ஏற்றார். அவரைத்தொடர்ந்து மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அமித்ஷா, நிதின் கட்கரி உள்ளிட்டவர்கள் வரிசையாக பதவியேற்றுக் கொண்டனர். மற்ற எம்பிகளும் பதவி ஏற்றனர்.


அமேதி தொகுதியில் ராகுல் காந்தியை தோற்கடித்த ஸ்மிரிதி இரானி பதவி ஏற்றபோது, பாராளுமன்றம் அதிரும் வதையில் கரகோஷம் எழுப்பப்பட்டது. இது நீண்ட நேரம் நீடித்தது.




https://www.youtube.com/watch?v=caC__DXzbXA&feature=youtu.be


பிரதமர் நரேந்திர மோடி பதவி ஏற்ற போது, நீண்ட நேரம் கரகோஷம் எழுப்பப்பட்டது. அவருக்கு அடுத்தபடியாக நீண்ட கரகோஷம் ஸ்மிரிதி இரானிக்குதான் கிடைத்துள்ளது.


Next Story