Top
undefined
Begin typing your search above and press return to search.

அதுக்குள்ள ஆரம்பிச்சுட்டாங்க ஆர்மிய? ஒருவரியில் ஒட்டுமொத்த இளைஞர்களையும் கவர்ந்த லொஸ்லியா! (காணொளி உள்ளே)

அதுக்குள்ள ஆரம்பிச்சுட்டாங்க ஆர்மிய? ஒருவரியில் ஒட்டுமொத்த இளைஞர்களையும் கவர்ந்த லொஸ்லியா! (காணொளி உள்ளே)

Pranesh RanganBy : Pranesh Rangan

  |  27 Jun 2019 6:06 AM GMT


பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது. முதல் சீசன் போலவே சண்டைகளுடன் தான் தொடங்கியுள்ளது.


அப்படியிருக்க பிக்பாஸில் இந்த வருடம் அனைவரின் பேவரட் லொஸ்லியா தான். இவர் எந்த ஒரு பிரச்சனைகளிலும் தலையிடவில்லை.அவர் உண்டு அவர் வேலையுண்டு என்றே உள்ளார், அப்படியிருக்க, இவரின் குணம் பல இளைஞர்களுக்கு பிடித்துவிட்டது.


அதைவிட நேற்று இவர் பாடிய பாடலை கேட்டு, பல இளைஞர்கள் இவருக்கு ரசிகர்கள் ஆகிவிட்டனர், இதோ...




https://twitter.com/LosliyaArmyFc/status/1143931369539510272

Next Story