Top
undefined
Begin typing your search above and press return to search.

மூன்றாம் வகுப்பு படிக்கும் மாணவியிடம் சில்மிஷம்: 73 வயதாகும் சென்னை முதியவர் போக்சோ சட்டத்தில் சிறையில் அடைப்பு !!

மூன்றாம் வகுப்பு படிக்கும் மாணவியிடம் சில்மிஷம்: 73 வயதாகும் சென்னை முதியவர் போக்சோ சட்டத்தில் சிறையில் அடைப்பு !!

Pranesh RanganBy : Pranesh Rangan

  |  1 July 2019 11:17 AM GMT


சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், முதியவரை போலீசார் கைது செய்தனர்.


பெரும்பாக்கம் ஏழில்நகரை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 73). இவர், மடிப்பாக்கம் பகுதியில் பெட்டிக்கடை வைத்துள்ளார். அங்கு, அதே பகுதியை சேர்ந்த 3-ம் வகுப்பு படிக்கும் சிறுமி தனது கடைக்கு வந்தபோது, அவளிடம் தவறாக நடந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து,சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின்பேரில் மடிப்பாக்கம் அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசார் விசாரணை நடத்தி, செல்வராஜை கைது செய்து போக்சோ சட்டத்தின்கீழ் சிறையில் அடைத்தனர்.


Next Story