Top
undefined
Begin typing your search above and press return to search.

பங்களாதேஷ் அணியை ஓட ஓட விரட்டிய இந்திய அணி : அரையிருதிக்குள் சீறி பாய்ந்தது இந்தியா

பங்களாதேஷ் அணியை ஓட ஓட விரட்டிய இந்திய அணி : அரையிருதிக்குள் சீறி பாய்ந்தது இந்தியா

Pranesh RanganBy : Pranesh Rangan

  |  2 July 2019 7:00 PM GMT


இங்கிலாந்து நாட்டில் நடைபெறும் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் 40ஆவது லீக் ஆட்டம், இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையே நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. ரோகித் சர்மா 104 ரன்கள், ராகுல் 77 ரன்கள், ரிஷப் பண்ட் 48 ரன்கள் எடுத்து, இந்திய அணி 50 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 314 ரன்கள் எடுத்தது. வங்கதேச அணி சார்பில் முஸ்தபிசுர் ரஹ்மான் அதிகபட்சமாக 5 விக்கெட் கைப்பற்றினார்.




https://twitter.com/ANI/status/1146109431807172608?s=19


வங்கதேச அணிக்கு ஷாகிப் அல் ஹாசன் 66 ரன்கள், முகமது சைப்புதின் 51 ரன்கள் எடுத்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரங்களில் அவுட் ஆக, 48 ஓவரில் 286 ரன்களுக்கு ஆல் அவுட்டானது பங்களாதேஷ் அணி. இதன் மூலம் இந்திய அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அரையிருதிக்கு முன்னேறியுள்ளது.




https://twitter.com/ANI/status/1146109929545248768?s=19

Next Story