Top
undefined
Begin typing your search above and press return to search.

காதல் நாடகமாடி 16 வயது சிறுமியை மாதக்கணக்கில் 10 பேர் சீரழித்த கொடூரம்! காமக்கொடூரன் முஸ்லிம் என்பதால் ஊடகங்கள் “கப்சிப்” !!

காதல் நாடகமாடி 16 வயது சிறுமியை மாதக்கணக்கில் 10 பேர் சீரழித்த கொடூரம்!  காமக்கொடூரன் முஸ்லிம் என்பதால் ஊடகங்கள் “கப்சிப்” !!

Pranesh RanganBy : Pranesh Rangan

  |  8 July 2019 8:52 AM GMT



சில மாதங்களுக்கு முன், பொள்ளாச்சியில், பெண்களை பாலியல் பலாத்காரம் செய்து, 'வீடியோ' எடுத்து மிரட்டி பணம் பறித்த சம்பவம், நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த பரபரப்பு அடங்குவதற்குள், பொள்ளாச்சியில் மீண்டும் ஒரு கொடூர சம்பவம் அரங்கேறி உள்ளது. 16 வயது சிறுமியை, 9 பேர் கொண்ட கும்பல் மாதகணக்கில் கற்பழித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


கோவை மாவட்டம், பொள்ளாச்சி ஷெரிப் காலனியைச் சேர்ந்தவன் அமானுல்லா. 25 வயதான இவன், 16 வயது சிறுமியை காதலிப்பது போல நடித்துள்ளான். இவனின் காதல் நாடகத்தை உண்மை என்று நம்பி ஏமாந்தது.


கடந்த மாதம் 4 - ஆம் தேதி அந்த சிறுமியை பொள்ளாச்சி அழைத்து சென்று கற்பழித்துள்ளார். அதோடு நில்லாமல் அவன் தனது நண்பர்கள் ஒன்பது பேருக்கு சிறுமியை பங்கு போட்டுள்ளான். அவர்களும் தொடர்ந்து ஈவு இரக்கம் இல்லாமல் அந்த அரும்பை சிதைத்து சின்னாபின்னமாக்கி உள்ளனர். மாதக்கணக்கில் அந்த சிறுமையை மிரட்டி கற்பழித்துள்ளனர் அந்த காமகொடூன்கள்.


ஒரு கட்டத்துக்குமேல் சிறுயால் தாங்கிக்கொள்ள முடியாமல் தனது பெற்றோரிடம் தனக்கு நேர்ந்துள்ள கொடுமையை சொல்லி அழுதுள்ளார். பதறிய சிறுமியின் பெற்றோர் உடனே போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.


மாவட்ட குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு, ஏ.டி.எஸ்.பி. அனிதா, டி.எஸ்.பி.க்கள் செந்தில்குமார், விவேகானந்தன், மற்றும் இன்ஸ்பெக்டர்கள், எஸ்.ஐ.க்கள், மகளிர் போலீசார் அடங்கிய குழுவினர் தீவிர விசாரணையில் இறங்கினர்.


இதனைத் தொடர்ந்து அந்த சிறுமியை காதலிப்பதாக நாடகமாடி கற்பழித்த அமானுல்லாவை கைது செய்தனர். அவனிடம் நடத்திய விசாரணையில் மேலும் 9 பேருக்கு அந்த சிறுமியை பங்கு வைத்தது தெரிய வந்தது.


இதனைத் தொடர்ந்து அமானுல்லாவுடன் அந்த சிறு மலரை சீரழித்த முகம்மது அலி (28), முகமது ரபீக் (28), சையத் முகமது (25), இர்ஷாத் முகமது (28), இர்ஷாத் பாஷா (28), பகவதி (26) டேவிட் செந்தில் (30) ,அருண்நேரு (28) ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர்.


9 பேரும், கோக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். திண்டுக்கல்லைச் சேர்ந்த பிரபு என்பவன் தலைமறைவாகி உள்ளான். அவனை போலீசார் தேடி வருகின்றனர்.


16 வயது சிறுமை 10 பேர் கொண்ட காம கும்பல் மாதக்கணக்கில் கற்பழித்து சீரழித்துள்ளனர். ஆனால் தமிழக ஊடகங்களின் பார்வையில் இது ஒரு செய்தியாகக்கூட தெரியவில்லை. இதே ஊடகங்கள்தான் இதற்கு முன்பு நடந்த பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தை தேர்தல் வரை தூக்கி பிடித்து விவாதங்கள் செய்தன. இப்போது செய்திகள் இல்லை, விவாதங்கள் இல்லை, பெண்ணுரிமை போராளிகள் திரையில் தோன்றவில்லை, மாதர் சங்க மூதேவிகள் தொண்டை கிழிய கத்தவில்லை.


அப்போது, கனிமொழி முதல் குஷ்புவரை அனைவரும் பொங்கி எழுந்தனர். பொள்ளாச்சிக்கே சென்று போராட்டங்கள் எல்லாம் நடத்தினார்கள். திருமாவளவன், ஸ்டாலின், வைகோ, கம்யூனிஸ்ட் கட்சியினர் என்று போராடியவர்களின் பட்டியல் மிகப் பெரியது.


ஆனால் இன்று, கசிக்கி எறியப்பட்ட இந்த 16 வயது சிறுமிக்காக ஒருவர்கூட வாய் திற்க்கவில்லை. மாதர் சங்கம் எங்கே உண்டியல் குலுக்கி திரிகிறது என்று தெரியவில்லை. கனிமொழி இப்போது எந்த நாட்டில் தூங்கிக்கொண்டிருக்கிறார் என்று புரியவில்லை. வைரமுத்துவின் பேனாவிற்று மை ஏன் தீர்ந்தது என்று தெரியவில்லை? நக்கீரன் கோபால் எங்கு சென்று பிரியாணியை நக்கிக்கொண்டிருக்கிறார் என்று புரியவில்லை.


இவை அனைத்துக்கும் காரணம் ஒன்றே ஒன்றுதான். அந்த மலரை காதலிப்பதாக ஏமாற்றி கற்பழித்து கசக்கி எறிந்த காமக்கொடூரன் அமானுல்லா ஒரு முஸ்லீம். அவனுடன் கற்பழிப்பதில் கூட்டணி அமைத்த காமகொடூரன்களின் பெரும்பாலானோர் முஸ்லிம்கள்.


இப்படி இருந்தால்... “தமிழக வேசி ஊடகங்கள்” என்று மட்டுமா டுவிட்டரில் டிரெண்டிங் ஆகும்?


Next Story