Top
undefined
Begin typing your search above and press return to search.

மோடியின் ‘அனைவருக்கும் யோகா’ கனவு தமிழகத்தில் நனவு! செங்கல்பட்டில் ரூ.92 கோடியில், 50 ஏக்கரில், உலகில் சிறந்த யோகா மையம்!! தமிழக அரசு அசத்தல் அறிவிப்பு !!

மோடியின் ‘அனைவருக்கும் யோகா’ கனவு தமிழகத்தில் நனவு! செங்கல்பட்டில் ரூ.92 கோடியில், 50 ஏக்கரில், உலகில் சிறந்த யோகா மையம்!! தமிழக அரசு அசத்தல் அறிவிப்பு !!

Pranesh RanganBy : Pranesh Rangan

  |  16 July 2019 1:19 PM GMT


செங்கல்பட்டில் 50 ஏக்கர் பரப்பில் ரூ.92 கோடி செலவில் உலக தரம் வாய்ந்த யோகா பயிற்சி மையம் அமைக்கப்படும் என சட்டசபையில், சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார். சுகாதார துறை சார்பில் 108 புதிய அறிவிப்புகளையும் வெளியிட்டார்.


அவர் மேலும் கூறுகையில் முழு உடல் பரிசோதனை திட்டம் மூலம் இதுவரை 33 ஆயிரத்து 631 நபர்கள் முழு உடல் பரிசோதனை செய்து பயனடைந்துள்ளனர்.


வரும் ஆண்டுகளில் இந்த திட்டம் கோவை, மதுரை, நெல்லை மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளுக்கும் விரிவுபடுத்தப்படவுள்ளது என்றார்..முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் மூலம் அரசு பொது மருத்துவமனைகளில் மட்டும் 15 லட்சத்து 34 ஆயிரம் பேர் பயனடைந்துள்ளதாகவும் தெரிவித்தார் அமைச்சர்.


Next Story