Kathir News
Begin typing your search above and press return to search.

குழந்தையை கொஞ்சும் பிரதமர் மோடி! அனைத்து ஊடகங்களிலும் இடம் பிடித்த அதிர்ஷ்ட குழந்தை! வைரலாகும் புகைப்படங்கள்!!

குழந்தையை கொஞ்சும் பிரதமர் மோடி! அனைத்து ஊடகங்களிலும் இடம் பிடித்த அதிர்ஷ்ட குழந்தை! வைரலாகும் புகைப்படங்கள்!!

குழந்தையை கொஞ்சும் பிரதமர் மோடி! அனைத்து ஊடகங்களிலும் இடம் பிடித்த அதிர்ஷ்ட குழந்தை! வைரலாகும் புகைப்படங்கள்!!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  23 July 2019 1:38 PM GMT



பிரதமர் நரேந்திர மோடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு சிறு குழுந்தையுடன் இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.


அதில், “எனது மிக நெருங்கிய நண்பர் ஒருவர் பாராளுமன்றத்தில் என்னை சந்தித்தார்” என்று பிரதமர் மோடி கருத்து பதிவிட்டுள்ளார்


https://www.instagram.com/p/B0QPjPLFlUo/?utm_source=ig_embed






மணி நேரத்திற்குள் அந்த புகைப்படங்களுக்கு 18 லட்சம் பேர் “லைக்” போட்டுள்ளனர். புன்சிரிப்புடன் பிரதமர் மடியில் தவழும் அந்த அழகான குழந்தை யாருடையது? என்பது தெரியாமல் இருந்தது. இது தொடர்பாக நெட்டிசன்கள் பெரிய விவாதமே நடத்தி விட்டனர்.


“யார் அந்த அதிஷ்ட குழந்தை” என்பதுதான் பலரது கேள்வியாக இருந்தது.


இதற்கிடையே இந்த குழந்தை பா.ஜ.க. எம்.பி சத்யநாராயண் ஜத்யாவின் பேரக்குழந்தை என்று தெரிய வந்துள்ளது.




https://twitter.com/ANI/status/1153625077759524864









ஒரே நாளில் இந்த அழகான அதிர்ஷ்ட குழந்தை, அனைத்து ஊடகங்களிலும் இடம்பிடித்து விட்டது.
இதற்கிடையே மீம்ஸ் கிரியேட்டர்கள், இந்த புகைப்படங்களை வைத்து அவர்களின் ஆட்டத்தை ஆரம்பித்துவிட்டார்கள்.


Next Story
கதிர் தொகுப்பு
Trending News