Top
undefined
Begin typing your search above and press return to search.

அமித்ஷாவும் - பிரதமர் மோடியும், கிருஷ்ணன் அர்ஜூனாவை போன்றவர்கள் காஷ்மீரில் சிறப்பான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ரஜினிகாந்த்!

அமித்ஷாவும் - பிரதமர் மோடியும், கிருஷ்ணன் அர்ஜூனாவை போன்றவர்கள்  காஷ்மீரில் சிறப்பான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ரஜினிகாந்த்!

SaravanaBy : Saravana

  |  11 Aug 2019 6:53 AM GMT


துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு அவர்கள் எழுதிய புத்தகம் இன்று சென்னை கலைவாணர் அரங்கத்தில் இன்று வெளியிடப்படுகிறது. உள்துறை அமைச்சர் அமித்ஷா இந்த புத்தகத்தை வெளியிட்டார்.


சென்னையில் இருக்கும் கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்று வரும் இந்த புத்தகத்தின் வெளியீட்டு விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர். நடிகர் ரஜினிகாந்த்தும் பங்கேற்றார். இந்த விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பேசியபோது :






அமித்ஷாவும் - பிரதமர் மோடியும், கிருஷ்ணன் அர்ஜூனாவை போன்றவர்கள். காஷ்மீர் விவகாரத்திற்காக அமித்ஷாவுக்கு வாழ்த்துக்கள் காஷ்மீரை இரண்டாக பிரிக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை சிறப்பானது” என்றார்.அமித்ஷாவும், மோடியும் கிருஷ்ணனும் - அர்ஜூனனும் போன்றவர்கள். இவர்களில் யார் அர்ஜூனன், யார் கிருஷ்ணன் என்பது அவர்களுக்கு மட்டுமே தெரியும்.




Next Story