Top
undefined
Begin typing your search above and press return to search.

போலீஸ் அவமதிப்பு ! காஞ்சிபுரம் கலெக்டருக்கு மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் !!

போலீஸ் அவமதிப்பு ! காஞ்சிபுரம் கலெக்டருக்கு மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் !!

By : Ramesh Shivaa

  |  13 Aug 2019 11:33 AM GMT



காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையாவுக்கு மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அத்திவரதர் வைபவத்தின்போது காவல் ஆய்வாளரை அவமரியாதையாக பேசியது ஏன் என்பது குறித்து 2 வாரத்தில் பதிலளிக்க மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக தலைமைச் செயலாளர் மற்றும் தமிழக டிஜிபி உள்துறை செயலாளருக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.


Next Story