Top
undefined
Begin typing your search above and press return to search.

புரோ கபடி - உ.பி.யோத்தா சிறப்பான வெற்றி!!

புரோ கபடி - உ.பி.யோத்தா சிறப்பான வெற்றி!!

By : Ramesh Shivaa

  |  20 Aug 2019 7:15 AM GMT


7-வது புரோ கபடி லீக் நடந்து வருகிறது - உ.பி.யோத்தா-ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணிகள் மோதின. இதில் முதல் பாதியில் உ.பி.யோத்தா அணி 16-10 என்ற புள்ளி கணக்கில் முன்னிலை பெற்றது. பிற்பாதியில் ஜெய்ப்பூர் அணி நெருக்கடி அளித்தாலும் வெற்றியை தொட முடியவில்லை. முடிவில் ஜெய்ப்பூர் அணி 24-31 என்ற புள்ளி கணக்கில் உ.பி.யோத்தாவிடம் அதிர்ச்சி தோல்வி கண்டது. 8-வது ஆட்டத்தில் ஆடிய ஜெய்ப்பூர் அணி சந்தித்த 2-வது தோல்வி இதுவாகும். 6 ஆட்டத்தில் வெற்றி கண்டுள்ளது. 9-வது ஆட்டத்தில் ஆடிய உ.பி.யோத்தா அணி பெற்ற 3-வது வெற்றி இது. 4 தோல்வி, 2 டையும் கண்டுள்ளது.


Next Story