Top
undefined
Begin typing your search above and press return to search.

ஒலிம்பிக் ஹாக்கி தகுதி தொடரில் ஜப்பானை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது இந்தியா ஆண்கள் அணி!!

ஒலிம்பிக் ஹாக்கி தகுதி தொடரில் ஜப்பானை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது இந்தியா ஆண்கள் அணி!!

Pranesh RanganBy : Pranesh Rangan

  |  21 Aug 2019 5:46 AM GMT


ஒலிம்பிக் தொடர் அடுத்த ஆண்டு ஜப்பானில் நடைபெறுகிறது. இதில் பங்கேற்க வேண்டுமென்றால் அதற்கான தகுதிச் சுற்றில் வெற்றி பெற வேண்டும். தற்போது ஹாக்கி போட்டிக்கான ஒலிம்பிக் தகுதி சுற்று டோக்கியோவில் நடைபெற்று வருகிறது.


இன்று நடைபெற்ற ஆட்டத்தில் இந்திய அணி ஜப்பானை எதிர்கொண்டது. இதில் இந்தியா 6-3 என அபார வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.


இறுதிப் போட்டியில் இந்தியா நியூசிலாந்தை எதிர்கொள்கிறது. ஏற்கனவ இந்தத் தொடரின் லீக்கில் ஆட்டத்தில் நியூசிலாந்திடம் இந்தியா தோல்வியை சந்தித்தது. இரு அணிகளும் நாளை மோதுகிறது.


Next Story