Top
undefined
Begin typing your search above and press return to search.

தமிழ் தலைவாஸ் இன்று வெற்றி பெறுமா? ஜெய்ப்பூர் அணியுடன் மோதல்!! புரோ கபடி!!

தமிழ் தலைவாஸ் இன்று வெற்றி பெறுமா? ஜெய்ப்பூர் அணியுடன் மோதல்!! புரோ கபடி!!

Pranesh RanganBy : Pranesh Rangan

  |  21 Aug 2019 6:31 AM GMT


7-வது புரோ கபடி லீக் தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் புனேரி பால்டன்-பெங்களூரு புல்ஸ் (இரவு 7.30 மணி) அணிகள் மோதுகின்றன.


மற்றொரு லீக் ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ்-ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணிகள் (இரவு 8.30 மணி) மோதுகிறது தமிழ் தலைவாஸ் அணி 8 ஆட்டத்தில் ஆடி 3 வெற்றி, 3 தோல்வி, 2 ‘டை’யுடன் 7-வது இடத்தில் இருக்கிறது.
ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணி 8 ஆட்டத்தில் ஆடி 6 வெற்றி, 2 தோல்வியுடன் முதலிடத்தில் உள்ளது.
தமிழ் தலைவாஸ் 4-வது வெற்றியைகாணுமா புள்ளி பட்டியலில் முன்னேற்றம் காணுமா? என்று ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.


Next Story