Kathir News
Begin typing your search above and press return to search.

டெஸ்ட் ஆட்டத்தில் புதிய சாதனை படைத்தார்!. பும்ரா!!

டெஸ்ட் ஆட்டத்தில் புதிய சாதனை படைத்தார்!. பும்ரா!!

டெஸ்ட் ஆட்டத்தில் புதிய சாதனை படைத்தார்!. பும்ரா!!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  26 Aug 2019 7:57 AM GMT


மேற்கு இந்தியா தீவுக்கு எதிரான முதல் டெஸ்ட் ஆட்டத்தில் பும்ராவின் பந்து வீச்சு மிகவும் அபாரமாக இருந்தது. அவர் 8 ஓவர் வீசி 7 ரன் கொடுத்து, 5 விக்கெட்டை கைப்பற்றினார்.


இதற்கு முன்பு வெங்கடபதிராஜு 1990-ம் ஆண்டு இலங்கைக்கு எதிராக சண்டிகாரில் 12 ரன் கொடுத்து 6 விக்கெட்டை கைப்பற்றியதே சாதனையாக இருந்தது. இதை பும்ரா முறியடித்து புதிய சாதனை படைத்தார்.இதை அடுத்து ஹர்பஜன்சிங் 13 ரன் கொடுத்து 5 விக்கெட்டை கைப்பற்றியது 3-வது குறைந்த ரன் நிலையாகும்.


Next Story
கதிர் தொகுப்பு
Trending News