Top
undefined
Begin typing your search above and press return to search.

ரஜினியின் 2.0 - சீனாவில் முதல் நாள் வசூல் எவ்வளவு?

ரஜினியின் 2.0 - சீனாவில் முதல் நாள் வசூல் எவ்வளவு?

SG SuryahBy : SG Suryah

  |  7 Sep 2019 12:37 PM GMT



ரஜினிகாந்த், அக்ஷய்குமார், எமிஜாக்சன் மற்றும் பலர் நடித்த '2.0' படம் நேற்று சீனாவில் 48 ஆயிரம் திரைகளில் வெளியானது. இந்தப் படம் சீனாவில் வசூல் குவிக்கும் என்று எதிபார்க்ப்பட்டுள்ளது. சீனாவில் தமிழ் மொழியில் சீன சப் -டைட்டிலுடன் இப்படம் வெளியாகி உள்ளது.


நேற்று வெளியான முதல் நாள் வசூலாக 1.23 மில்லியன் அமெரிக்க டாலர்களை படம் வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்திய ரூபாய் மதிப்பில் 8.8 கோடி. சீனாவில் வெளியான இந்தியப் படங்களின் முதல் நாள் வசூலில் 10-வது இடத்தையும் பிடித்துள்ளது.


சீன ரசிகர்களுக்குப் படம் பிடித்து உள்ளதா? என்பது உறுதியாக தெதியவில்லை. அது அடுத்த சில நாட்களில்தான் தெரிய வரும் என்கின்றனர்.


Next Story