Top
undefined
Begin typing your search above and press return to search.

‘தர்பார்’ ஷெட்டுக்கு வந்த லதா ரஜினிகாந்த் கணவரை லபக்கென கட்டி பிடித்த காட்சி ! வைரலாகும் அரிதான காட்சிகள்!!

‘தர்பார்’ ஷெட்டுக்கு வந்த லதா ரஜினிகாந்த் கணவரை லபக்கென கட்டி பிடித்த காட்சி ! வைரலாகும் அரிதான காட்சிகள்!!

SaravanaBy : Saravana

  |  1 Oct 2019 8:47 AM GMT


பல வருடங்களுக்குப் பிறகு ‘தர்பார்’ படம் எடுக்கும் ஷெட்டுக்கு வந்த லதா ரஜினிகாந்த், அங்கே நாற்காலியில் ஸ்டைலிஷாக ரஜினி உட்கார்ந்திருக்கும் போது பின்னால் நின்று கட்டிப் பிடித்தாராம். இந்தப் படத்தை யாரோ க்ளிக் செய்துள்ளார்கள். அந்தப் படம் இன்று விரலாக பரவி வருகிறது.


தமிழ் சினிமாவில் ரஜினிகாந்த் – லதா ரஜினிகாந்த் தம்பதியினர் புகழ் வாய்ந்த ஸ்டார் தம்பதியர்களாக வலம் வந்து கொண்டிருக்கின்றனர். ஆனால் மற்ற திரை பிரபலங்கள் போலல்லாமல், இவர்களின் அன்பு பிணைப்பை வெளியிடங்களிலோ, புகைப்படங்களிலோ பார்ப்பது அரிதினும் அரிதான ஒன்று.  இந்த நிலையில்தான் படப்பிடிப்பிற்குள் இந்த படத்தை கிளிக் செய்து விட்டார்களாம்.




https://kathirnews.com/2019/10/02/tamilar-complains-vijays-father-to-s-a-chandrasekhar-vajay-speech/


ரஜினிகாந்தை திருமணம் செய்து கொண்ட புதிதிலும் அதன் பிறகு ஏதோ ஒரு முறையும் லதா ரஜினி காந்த் இது போன்று படப்பிடிப்பு தளத்துக்கு சென்றதுண்டாம் . அந்த படங்களையும் தேடி எடுத்து புதிய படத்துடன் இணைத்து ஒரே படமாக வெளியிட்டு இணையத்தில் கலக்கி வருகிறார்கள் ரசிகர்கள்.


Next Story