Top
undefined
Begin typing your search above and press return to search.

உலக பெண்கள் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் காலிறுதி சுற்றுக்கு முன்னேறிய இந்தியா வீராங்கனை!!

உலக பெண்கள் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் காலிறுதி சுற்றுக்கு  முன்னேறிய இந்தியா வீராங்கனை!!

SaravanaBy : Saravana

  |  10 Oct 2019 6:15 AM GMT


உலக பெண்கள் குத்துச்சண்டை போட்டியில் இந்தியா வீராங்கனை ஜமுனா போரா அல்ஜீரியா வீராங்கனையை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.


11-வது உலக பெண்கள் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி ரஷியாவின் உலன் உடே நகரில் நடந்து வருகிறது. இதில் 54 கிலோ எடைப்பிரிவில் காலிறுதியின் முன் சுற்றில் இந்தியாவின் ஜமுனா போரா, அல்ஜீரியா வீராங்கனை ஒயிடாட் போவுடன் மோதினார். அதில் ஜமுனா போரா 5-0 என்ற கணக்கில் அல்ஜீரியா வீராங்கனையை வீழ்த்தினார்.இந்த வெற்றி மூலம் ஜமுனா போரா காலிறுதிக்கு முன்னேறியுள்ளார்.


மேலும், பெண்கள் உலக குத்துச்சண்டை காலிறுதிச் சுற்றிக்கு இந்தியாவில் இருந்து மேரி கோம், ஜமுனா போரா மற்றும் மஞ்சு ராணி ஆகியோர் முன்னேறியுள்ளனர்.


Next Story