Top
undefined
Begin typing your search above and press return to search.

சீன அதிபர் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி சந்திப்பின் போது பேனர் வைக்காததற்கு பொது மக்கள் பாராட்டு!

சீன அதிபர் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி சந்திப்பின் போது பேனர் வைக்காததற்கு பொது மக்கள் பாராட்டு!

KathirBy : Kathir

  |  13 Oct 2019 6:56 AM GMT


சீன அதிபர் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி சந்திப்பின் போது பேனர் வைக்காததற்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.


பிரதமர் மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங்குக்கு பாரம்பரிய முறையில் ஒரு பசுமை வரவேற்பு


மாவிலை தோரணங்களுடன் ,பழங்கள் ,செடிகள், போன்றவற்றில் மட்டும் அலங்காரங்கள் செய்யப்பட்டிருந்தன.


சீன அதிபர் ஜி ஜின்பிங், பிரதமர் மோடி வருகையை ஓட்டி நீதிமன்றம் அனுமதித்தும், பேனர் வைக்காததற்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.


Next Story