Top
undefined
Begin typing your search above and press return to search.

முன்னாள் பிரதமர் தேவகவுடா முதல் பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் வரை பிரதமர் மோடியை பாராட்டி ட்வீட்!

முன்னாள் பிரதமர் தேவகவுடா முதல் பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் வரை பிரதமர் மோடியை பாராட்டி ட்வீட்!

KathirBy : Kathir

  |  14 Oct 2019 4:30 AM GMT


மாமல்லபுரம் கடற்கரை பகுதியில் நடைபயிற்சியின் போது, அங்கு குவிந்திருந்த குப்பைகளை பிரதமர் மோடி வெறும் கைகளால் அகற்றினார்.


தமிழ்நாட்டில் உள்ள மகாபலிபுரத்தில் குப்பையை அகற்றும் வீடியோவை நான் பார்த்தேன், பிளாஸ்டிக் இல்லாத இந்தியாவை நோக்கி பயணிக்க இது ஒரு உற்சாகமான தொடக்கமாக அமையட்டும் என்று முன்னாள் பிரதமர் தேவே கவுடா கூறினார் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்தார்.




https://twitter.com/H_D_Devegowda/status/1183015809423036424?s=19


இதே போல, பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார், சிறந்த தலைவர்கள் ஒரு உதாரணத்துடன் வழி நடத்துபவர்கள்! ஒரு எடுத்துக்காட்டுடன் வழி நடத்துகிறார்கள்! அதே நேரத்தில் இத்தகைய செயல் செய்யும் போது ஆரோக்கியமாகவும் இருக்கலாம் பொது இடங்களைத் தூய்மையாக வைத்துக் கொள்ளலாம் என்று பதிவிட்டுள்ளார்.




https://twitter.com/akshaykumar/status/1183052977449426945?s=19



இது போன்ற தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜூன் துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி போன்ற பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.




https://www.facebook.com/AlluArjun/videos/vb.95014116742/247943509477222/?type=2&theater



Next Story