Top
undefined
Begin typing your search above and press return to search.

அயோத்தி வழக்கு நீதிமன்றத்தில் புத்தகங்களை கிழித்தெறிந்த முஸ்லீம் அமைப்பு வழக்கறிஞர்!!

அயோத்தி வழக்கு நீதிமன்றத்தில் புத்தகங்களை கிழித்தெறிந்த முஸ்லீம் அமைப்பு வழக்கறிஞர்!!

KathirBy : Kathir

  |  16 Oct 2019 7:49 AM GMT


அயோத்தி வழக்க்கானது இன்று நிறைவடைகிறது இதில் உச்ச நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட மத்திய குழு பேச்சுவார்த்தையில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து ஆவணங்கள் இன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில் முஸ்லீம் அமைப்புகள் சார்பில் ஆஜரான ராஜிவ் தவான் இந்துக்கள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட புத்தகத்தை கிழித்து எரிந்து நீதிமன்றத்தை அவமானப்படுத்தினர் .


அது மட்டுமில்லமல் இந்து அமைப்புகள் நீதிமன்றங்களை அவமதிப்பதாகவும் கேலிக்கூத்தாக இந்த நீதிமன்றத்தை நடத்துவதாகவும் இந்த புத்தகத்தில் ராமர் பிறந்த இடம் பற்றி தகவல்கள் இருப்பதாக ஆவேசமடைந்தது பேசினார்


ராஜிவ் தவான் செயலுக்கு கண்டனம் தெரிவித்த தலைமை நீதிபதி அதிருப்தி தெரிவித்த தலைமை நீதிபதி, ரஞ்சன் கோகோய் வழக்கறிஞர்கள் தவறான பாதையில் நடந்து கொண்டால், நாங்கள் எழுந்து சென்றுவிடுவோம். எனவும் இவ்வாறு நடந்து கொண்டு நீதிமன்றத்தின் நேரத்தை வீணடிப்பதே உங்களின் குறிக்கோளாக இருக்கிறது எனவும் கண்டனத்தை பதிவு செய்தார். நீதிமன்ற அறையின் மாண்பை காக்க வேண்டும் எனக்கூறினார்.


Next Story