Kathir News
Begin typing your search above and press return to search.

இளம் பெண்ணை லவ் ஜிஹாதில் இருந்து காப்பாற்றிய இந்து அமைப்பு.!

இளம் பெண்ணை லவ் ஜிஹாதில் இருந்து காப்பாற்றிய இந்து அமைப்பு.!

இளம் பெண்ணை லவ் ஜிஹாதில் இருந்து காப்பாற்றிய இந்து அமைப்பு.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  17 Oct 2019 10:27 AM GMT


கேரளா மாநிலத்தில் லவ் ஜிஹாத் வழக்குகள் அதிகரித்து வருகின்றன. காதல் என்ற பெயரில் இந்து மதத்திலிருந்து இஸ்லாமிற்கு மதம் மாற்றப்பட்ட பல பெண்கள் மீட்கப்பட்டு காப்பாத்தப்பட்டுள்ளனர்.


அஞ்சனாவின் வார்த்தைகள் படி, அவர் கலாச்சார விழாவான கலோல்சவமை காண ஒரு பள்ளிக்குச் சென்றிருந்தார். அங்கு அவர் முஷாபீரை சந்தித்து, அவருடன் நண்பரானார். பிறகு இருவரும் காதல் செய்யவும் தொடங்கினர்.


முதல் ஆறு மாதங்களுக்கு ஒரு பிரச்சனையும் இல்லாமல் சென்றது. அதற்க்கு பின் முஷாபீர் அவனை திருமணம் செய்து கொள்ளவேண்டுமெனில் அஞ்சனாவை மதம் மாறும்படி வற்புறுத்தினார். நாளுக்கு நாள் இதனால் இருவருக்கும் சண்டைகள் அதிகமாகின.


இதனால் ஒரு நாள் முஷாபீர் அஞ்சனாவை கடுமையாக தாக்கினார். அவள் மதம் மாறவில்லை என்றால் அவள் மூஞ்சியில் ஆசிடை ஊத்திவிடுவான் என்று அச்சுறுத்தினான். பல பெண்களின் படங்களை காட்டி, அந்த பெண்களுடன் இவன் காதல் உறவில் இருந்ததாகவும், அந்த பெண்கள் அனைவரும் இஸ்லாமிற்கு மதம் மாறிவிட்டதாகவும் கூறினான்.


இதை கண்டு பயந்த அஞ்சனா, தன பெற்றோர்களிடம் இதை கூறினால். அப்பொழுது ராஷ்ட்ரிய பஜ்ரங் தாளின் உதவியால் அஞ்சனா காப்பாற்றப்பட்டால்.


மேலும் அஞ்சனா, முபாஷீரும் அவனது நண்பர்களும் பெண்களை காதலிக்கும் போல் நடித்து அவர்களை மதம் மாற்றுகிறார்கள் என்று குற்றம் சாட்டினார்.


https://www.mynation.com/india-news/love-jihad-hindu-girl-from-kerala-rescued-from-muslim-man-who-threatened-to-pour-acid-pzgyva


Next Story
கதிர் தொகுப்பு
Trending News