Top
undefined
Begin typing your search above and press return to search.

அப்போ பேனர் வைக்க மாட்டோம் என்று சொன்னேன் ஆனா இப்ப வெப்பம்-திமுக

அப்போ பேனர் வைக்க மாட்டோம் என்று சொன்னேன் ஆனா இப்ப வெப்பம்-திமுக

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  20 Oct 2019 7:05 AM GMT


குரோம்பேட்டை, நெமிலிசேரி பவானிநகர் ரவி என்பவர் மகள் சுபஸ்ரீ (வயது 22). பி.டெக் படித்துள்ள இவர் கந்தன்சாவடியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலைபார்த்து வருகிறார். தான் வேலை செய்யும் நிறுவனத்தில் இருந்து இருசக்கர வாகனத்தில் வீட்டிற்குத் திரும்பி வந்துள்ளார்.


துரைப்பாக்கம் – பல்லாவரம் 200 அடி ரேடியல் சாலையில் பள்ளிக்கரணை அருகே சென்று கொண்டிருந்த போது, சாலையின் நடுவே தடுப்புச் சுவரில் வைக்கப்பட்டிருந்த விளம்பர பேனர் சுபஸ்ரீயின் மீது விழுந்துள்ளது. பின்னால் வந்து கொண்டிருந்த தண்ணீர் லாரி, நிலை தடுமாறி விழுந்த சுபஸ்ரீயின் மீது மோதிவிட்டது. இரண்டு கைகளின் மீதும் லாரியின் சக்கரம் ஏறி இறங்கி விட்டது. தலையில் பலத்த காயம்.


அருகிலுள்ள பள்ளிக்கரணை காமாட்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சுபஸ்ரீ சிறிது நேரத்தில் இறந்து விட்டார்,


அப்போது சுபஸ்ரீ மரணத்திற்கு கண்டனம் தெரிவித்தார் முக ஸ்டாலின் இதை குறித்து அப்போது அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் இனிமேல் கட்சியின் கழக நிகழ்ச்சிகள் யாரும் பேனர் வைக்க கூடாது என்று அறிவுறுத்தப்பட்டது இனி பேனர்வைத்த தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்தார் ஆனால் நேற்று ஓசூர் க்கு வருகை தந்த இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு பேனர்கள் வைத்து வரவேற்பு,,,,


Next Story