Top
undefined
Begin typing your search above and press return to search.

பிரெஞ்ச் ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டியில் - பி.வி.சிந்து வெற்றி!!

பிரெஞ்ச் ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டியில் - பி.வி.சிந்து வெற்றி!!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  23 Oct 2019 6:09 AM GMT


பிரெஞ்ச் ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டியில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து கனடா வீராங்கனை மிட்செல் லீயை வீழ்த்தினார்.


பிரான்ஸ் தலைநகர் பாரீஸ் நகரில் நேற்று பிரெஞ்ச் ஓபன் பேட்மிண்டன் போட்டி தொடங்கியது. இதில் பெண்கள் பிரிவில் நடந்த ஒற்றையர் பிரிவு ஆட்டம் முதல் சுற்றில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து 21-15, 21-13 என்ற நேர் செட் கணக்கில் கனடா வீராங்கனை மிட்செல் லீயை வீழ்த்தினார். மற்றும் ஆண்கள் பிரிவில் இந்தியாவின் சுபாங்கர் தேவ் 15-21, 21-14, 21-17 என்ற செட் கணக்கில் இந்தோனேஷியா வீரர் தாமி சுகிர்டோவை வீழ்த்தினார்.


Next Story