Top
undefined
Begin typing your search above and press return to search.

மொரீசியஸ் நாட்டில் நடந்த அழகி போட்டியில் வென்ற தமிழக பெண் எந்த ஊர் தெரியுமா?

மொரீசியஸ் நாட்டில் நடந்த அழகி போட்டியில் வென்ற தமிழக பெண் எந்த ஊர் தெரியுமா?

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  23 Oct 2019 9:41 AM GMT


கோவை கவுண்டம்பாளையத்தை சேர்ந்தவர் சோனாலி பிரதீப் இவருக்கு 38 வயதாகும். இவர் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேல் சமூக சேவைகளில் ஈடுபட்டு வருகிறார்.


சோனாலி பிரதீப் கடந்த 2015,16-ம் ஆண்டில் நடந்த திருமதி கோவை பட்டம் மற்றும் 2017-ம் ஆண்டு பூனேயில் நடைபெற்ற திருமதி இந்தியா தமிழ்நாடு என்ற அழகி போட்டிகளில் கலந்து கொண்டு டைட்டில் பட்டத்தையும் வென்றார்.
மேலும் இவர் கோவையில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் இலவச பயிற்சி வகுப்புகளையும் நடத்தி வருகிறார்.


இந்நிலையில் மொரீசியஸ் நாட்டில் கடந்த 12-ந்தேதி முதல் 18-ந்தேதி வரை நடைபெற்ற திருமதி இந்தியா யுனிவர்ஸ் அழகி போட்டி நடைபெற்றது அதில் கலந்து கொண்டார். அது திருமணமான பெண்களுக்ககான போட்டி. இந்த போட்டியில் 41 அழகிகள் கலந்து கொண்டனர். இதில் சோனாலி பிரதீப் திருமதி இந்தியா யுனிவர்ஸ் அழகி பட்டத்தை வென்றார் மற்றும் பியூட்டி வித் பர்பஸ் என்ற பட்டத்தையும் வென்றார்.


Next Story